China அரசு , Jack Ma-வை Target செய்வதன் பின்னணி | Oneindia Tamil

2020-12-26 1

சீனாவின் ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவரான ஜாக் மா, அவ்வப்போது எதையாவது கூறிவிட்டு, பின் மாட்டிக் கொண்டு விழிப்பது ஒரு தொடர் கதையே.இப்படிப்பட்ட சீனாவின் முன்னணி நிறுவனமான அலிபாபாவின் ஆன்ட் குரூப் ஐபிஓவை சீன அரசு சமீபத்தில் தடை செய்தது. இதனால் இந்த நிறுவனம் பல நெருக்கடிகளை கண்டு வருவதாக ஏற்கனவே ஒரு கட்டுரையில் படித்தோம். சரி உண்மையில் என்ன தான் பிரச்சனை? ஏன் சீனாவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான அலிபாபா மீது, சீன அரசின் கவனம் சென்றுள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.

Why china targets alibaba’s jack ma Alibaba issue updates.. Why china targets alibaba’s jack ma

#China
#Alibaba
#JackMa